தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், இன்று 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, நாளை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.