கலசப்பாக்கம் MLA அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
November 20, 2020, 04:03 388 views
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.