+2 பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!!

+2 பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு மதிப்பெண் மாற்றம் உள்ள பெறுவர்கள் தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.inஇல் பதிவிறக்கம் செய்யலாம்! பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை