மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.11.2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
மங்கலம், அவலூர்பேட்டை, மாதலம்பாடி, மன்சுராபாத், ஐங்குணம், நூக்காம்பாடி, வி.பி.குப்பம், அலங்காரமங்கலம், ஆர்பாக்கம், பூதமங்கலம், வேடந்தவாடி, பாடகம், கொத்தந்தவாடி, எரும்பூண்டி, வடுங்காம்பூண்டி, பொய்யானந்தல், கோவில்புரயூர், இராமநாதபுரம், கப்ளாம்பாடி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.


































