திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா : 2021 தெப்பல் விழா
November 20, 2021, 12:44 693 views
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல் விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று வருகிறது.