திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஒன்பதாம் நாள் காலை !

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஒன்பதாம் நாள்  காலை (05.12.2022) விநாயகர், சந்திரசேகரர் - புருஷா முனி வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.