i5 Sunrise City Property Promo Banner
கலசபாக்கம்.காம் வழங்கும் பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை வழங்கும் பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றி நேரடி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (13.08.2022) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெறுங்கள்.

வழங்குபவர் :
டாக்டர். P. வினோத்குமார், BDS
பல் மருத்துவர், கலசபாக்கம்.

இடம்:
கலசபாக்கம்.காம் அலுவலகம்,
மேல் தெரு,
கலசபாக்கம் – 606 751.