i5 Sunrise City Property Promo Banner
திருப்பதியில் பலத்த மழையால் பக்தர்கள் கடும் அவதி!

திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.  ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது.