i5 Sunrise City Property Promo Banner
TCTA நடத்தும் ஐடி எக்ஸ்போவில் JB SOFT SYSTEM

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) ஏற்பாடு செய்துள்ள மெகா ஐடி எக்ஸ்போ மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா தற்போது திருவண்ணாமலையில் வேங்கிக்கால் குமரன் மஹாலில் நடந்து வருகிறது. அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறும் இந்நிகழ்வில் நமது JB SOFT SYSTEM குழு பங்கேற்றுள்ளது.