i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் வசிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து புதிய சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், இலங்கை அகதிகள், மற்றும் முகாம் ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தகவல்கள்:

- உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.

- விண்ணப்பங்கள் கல்லூரி வளாகத்திலேயே வழங்கப்படும்.

- தற்போது விடுதியில் வசித்து வரும் மாணவர்களும், புதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு:

99430 66241
(விடுதி காப்பாளர், அரசு கல்லூரி மாணவர் விடுதி, திருவண்ணாமலை)