Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவிப்பு.