குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30 ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304