i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.05.2025) குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (26.05.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.