Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் காந்தியடிகளின்‌ பிறந்தநாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம்‌, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்‌, வரகூர்‌ ஊராட்சியில்‌ உத்தமர்‌ காந்தியடிகளின்‌ 154-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (02.10.2022) கிராம சபை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.