Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
இந்திய அரசாங்கம் புதியதாக Digital Locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!

இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Aadhar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை (Certificates) டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம்.

இவ்வாறு சேமிக்கப்படும் ஆவணங்கள் JPEG, PNG மற்றும் PDF ஆகிய வடிவில் பதிவாகும்.  Digital locker சேவையை Mobile Application வழியாகவும் பெற முடியும். இதற்காக Play Store -ல் Digital locker என்று Search செய்து அந்த App -ஐ  Install செய்துகொள்ளலாம்.