Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு – முழு விவரம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும்,

பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை.

பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com, tnstc official app இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்- போக்குவரத்துத் துறை.

பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்-போக்குவரத்துத் துறை