Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தங்க பத்திரம் விற்பனை துவக்கம்!

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில் அன்றைய விலைக்கு நிகரான பணம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 790412 5369, 9566693004 தொடர்பு கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.