Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
உணவுத்திருவிழா - 2022 கலசபாக்கம் !

உணவுத்திருவிழா - 2022 கலசபாக்கம்

பல்வேறு மரபு அரிசி ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் உள்ளிட்ட விளைபொருள்களும், அவற்றில் செய்யப்பட்ட சுவைமிக்க பல உணவு வகைகளையும் ஒருங்கே வாங்கிச்செல்ல...

அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளிடமே அப்பொருள்களை எவ்வாறு சமைப்பது, எப்படி கையாள்வது உள்ளிட்ட தொழில்நுட்ப அனுபவ அறிவு நுணுக்கங்களை நேரடியாக உரையாடி பெற நுகர்வோர் பெருமக்களை குடும்பத்தோடு வருகை தரும்படி,
அன்புடன் வரவேற்கிறோம்!!!

இங்கனம் :
பாரம்பரிய விதைகள் மையம், கலசபாக்கம்.

இடம் :
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம், தி.மலை(மா).

நாள் :
27-03-2022
, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் :
காலை 9 முதல் மாலை 4 வரை.