i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்க வேலி அமைப்பு!

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை வனபகுதியில் போடுவதை தடுக்கவும் கிரிவல பாதையில் ஒரு சில இடங்களில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இடம்: திருநேர்அண்ணாமலை கோயில் அருகில்,