i5 Sunrise City Property Promo Banner
இலவச குடும்ப வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் – திருவண்ணாமலை!!

‘பாசிடிவ்’ பெருமாள் வழங்கும்: சொத்து உங்கள் கெத்து

சொத்துக்கள் சேர்க்கும் சூத்திரம் – உங்கள் தலைமுறைக்கு சுதந்திரம்
இப்போது உங்கள் குடும்ப நலனுக்காக மாற்றத்தைத் தொடங்கும் நேரம்

முகாம் இடம்:
நலா ரெசிடென்சி, 21, அண்ணா சாலை,
திருவண்ணாமலை (தந்தை பெரியார் சிலை அருகில்)

தேதி: 27-06-2025, வெள்ளிக்கிழமை
பதிவு நேரம்: மாலை 05:00 மணி முதல்
தேநீர்: மாலை 05:15 மணி முதல்
முகாம் தொடக்கம்: மாலை 05:30 மணி
உணவு நேரம்: இரவு 08:15 மணி

முக்கியக் கருத்துகள்

  • ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் பணம் மற்றும் சொத்துகளை சேர்க்க முடியாததற்கான காரணங்கள் என்ன

  • கடன்கள் குறைய, வாழ்க்கை மேலோங்க சொத்துகள் எப்படி உதவுகின்றன

  • ஓய்வு காலத்தில் ராஜா-ராணி போல வாழ்வது எப்படி

  • சொத்துகள் உங்கள் கடன்களை எப்படி அடைக்கும்

  • சொத்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும் தலைமுறைக்கும் நிதி சுதந்திரத்தை எப்படி வழங்கும்

முகாமின் முடிவில் சிறப்பு Lucky Draw
முந்தைய வருகையாளர்களுக்கான சிறப்பு கூப்பன் வழங்கப்படும்

உங்கள் குடும்பத்துடன் வாருங்கள்
உங்கள் வாழ்க்கையை நிதியாகவும், சுதந்திரமாகவும் மாற்றுங்கள்

இலவச குடும்ப வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் – திருவண்ணாமலை!!