i5 Sunrise City Property Promo Banner
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 25 - 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்-1 தேர்வினை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வு பயிற்சி வழங்கிய பின் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304