Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக பிப்-22 ம் தேதி வரை மூடப்படும் – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக (08.02.2024 முதல் 22.02.2024 ) வரை மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூடியிருக்கும். அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லவும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.