Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
மே 7 முதல் பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கையை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்.