i5 Sunrise City Property Promo Banner
நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11-ம் தேதிகளில் வாய்ப்பு.