i5 Sunrise City Property Promo Banner
தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி!

ஒலிம்பியாட் தொடரை ஒட்டி ஜூன் 10 முதல் 20 வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறுகிறது.  அகில இந்திய கூட்டமைப்பும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.