மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் நேற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் நேற்று (15.9.2022) பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிளான மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையினை வழங்கினார்.