Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த முடிவு - அமைச்சர் பொன்முடி!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 01-ம் தேதி தொடங்கும் எனவும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது எனவும் தகவல்.