Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்!

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது ‘மிக்ஜாம்’ புயல். மணிக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல், நெல்லூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.