திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முருகேஷ் இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நேற்று (01.08.2022) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

































