திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (11.11.2025) அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ம.சுதாகர், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



































