தமிழகத்தில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304