திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடங்குவதை முன்னிட்டு, 20.04.2026 அன்று மாலை நடைபெறும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, 21.04.2026 முதல் 30.04.2026 வரை சித்திரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.