Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாரத்நெட் 2-ஆம் கட்ட திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ.1, 627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.