SIR படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த வாக்காளர்கள், தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக சரிபார்க்கலாம்.
http://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் EPIC Number அல்லது பிற விவரங்களை பதிவு செய்தால், உங்கள் பெயர் பட்டியலில் உள்ளது என உடனடியாக காட்டப்படும்.


































