வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தக்ஷிணாயன புண்யகாலத்தை முன்னிட்டு ஆனி மாதப் பிரம்மோற்சவம் இன்று (07.07.2025) கொடியேற்ற விழாவுடன் துவங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணி...