அரசு கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய –...
10, +2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

10, +2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

10, 12-ஆம் வகுப்பு  மாணவர்கள் இன்று முதல் ஜூன் 29 வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 205 செலுத்தியும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 செலுத்தியும், உயிரியல்...
ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!

ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!

10,12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது...
திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில் மீதமுள்ள உணவை வீணாக்காமல் பகிர மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில் மீதமுள்ள உணவை வீணாக்காமல் பகிர மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில் மீதமுள்ள உட்கொள்ளக் கூடிய நிலையிலுள்ள கைப்படாத உணவு 50 நபருக்கு மேல் பயனடையும் வகையில் இருந்தால் தேவையானவர்களுக்கு அந்த உணவை வினியோகிக்க தொடர்பு கொள்வதற்கு 9087711112 என்ற தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் அவர்கள்...