by tvm-admin | Apr 8, 2023 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து...
by tvm-admin | Apr 7, 2023 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 06.04.2023 நேற்று 10- ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு...
by tvm-admin | Apr 7, 2023 | News, posts, Thiruvannamalai-Info
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க...
by tvm-admin | Apr 7, 2023 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் ஊஞ்சலின் சிறப்பு...
by tvm-admin | Apr 7, 2023 | News, posts, Thiruvannamalai-Info
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Friday Morning (April 07, 2023). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 45120.00 and a gram is Rs. 5640.00. The cost of 1 gram of...
by tvm-admin | Apr 6, 2023 | News, posts, Thiruvannamalai-Info
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம...