திருவண்ணாமலை புயல் நிவாரண மையங்கள்

திருவண்ணாமலை புயல் நிவாரண மையங்கள்

*தாமரை நகர் வீட்டு வசதி வாரிய சமுதாய மண்டபம் மற்றும் நகராட்சிப் பள்ளி. *நியூ மூன் நர்சரி பள்ளி சூர்யா நகர். * கானா நகர் நகராட்சி பள்ளி. * நகராட்சி ஆரம்பப்பள்ளி – நடுநிலைப்பள்ளி கீழ்நாத்தூர். *குட்வில் நர்சரி பள்ளி காந்தி நகர் முதல் தெரு. * அருணா நர்சரி பள்ளி...