பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம். நடராஜர் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
ஜூன் 1-ம் தேதியிலிருந்து வரும் நவம்பர் 30-ம் தேதி வரை, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு, குறு வணிகர்களுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்கு என மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 300 இயற்கை மாடித்தோட்ட கிட்கள் ஒதுக்கம். ரூ.900 மதிப்புடைய தொகுப்பு, தற்போது மானியத்தில் ரூ.450-க்கு வழங்கப்படுகிறது என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது: டிச.15ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது என அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும் என...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டத்தில் 9 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025 நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025 விண்ணப்பிக்கும்...