by tvm-admin | Nov 23, 2023 | Deepam 2023, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 25-ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரை வேலூர் மண்டலத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம். திருப்பத்தூரில் இருந்து 80 சிறப்பு பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 40 சிறப்பு பேருந்துகளும், வேலூரில் இருந்து 150 சிறப்பு...
by tvm-admin | Nov 23, 2023 | Deepam 2023, News
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2023 பஞ்சமூர்த்திகள் ஆறாவது நாள் காலை திருவீதி உலா நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
by tvm-admin | Nov 23, 2023 | Deepam 2023, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள வசதியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு பா முருகேஷ் அவர்கள் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 425 3657 – ஐ...
by tvm-admin | Nov 22, 2023 | Deepam 2023, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி (21-11-2023) நேற்று...
by tvm-admin | Nov 22, 2023 | Deepam 2023, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (21.11.2023 ) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
by tvm-admin | Nov 20, 2023 | Deepam 2023, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (20.11.2023) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு...