அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட...
திருவண்ணாமலை மகா தீபம் – அமைச்சர் விளக்கம்!

திருவண்ணாமலை மகா தீபம் – அமைச்சர் விளக்கம்!

திருவண்ணாமலை மகா தீபம்: 40 லட்சம் பக்தர்கள் வந்தாலும் விழா வெற்றிகரமாக நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (02.12.2024) பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்து அருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள்...
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (01.12.2024) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை நீர் பீய்ச்சி சுத்தம் படுத்தினர் தீயணைப்பு...
திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம்...