TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை முக்கிய அறிவிப்பு!

TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை முக்கிய அறிவிப்பு!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 545 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை 15,490 பேர் எழுதிய நிலையில், 15,012 பேருக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதனை...
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்!

கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப்...
45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!

45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில்...
விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன முக்கியமான நிபந்தனை : • கடந்த 7 ஆண்டுகளில் இதேபோல் டிராக்டர் எதையும்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022...