by tvm-admin | Apr 16, 2022 | girivalam, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம். மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து...
by tvm-admin | Apr 16, 2022 | Weekly Contest Winner
நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு பிளாஸ்டிக் ஜார் (Blue Plastic Jar) பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்.. 1. திரு. மணிகண்டன் – திருவண்ணாமலை 2. திரு. முகமது இப்ராஹிம் – திருவண்ணாமலை 3. திரு. அஜித்குமார் – லாடவரம் வாராந்திர பரிசு...
by tvm-admin | Apr 16, 2022 | girivalam, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி சனிக்கிழமை அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள்...
by tvm-admin | Apr 15, 2022 | News, posts, Thiruvannamalai-Info
சுபகிருது வருடப்பிறப்பை (14/04/2022) முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி முன் புதிய பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் தங்க தேரில் பவனி வந்து...
by tvm-admin | Apr 15, 2022 | News, posts, Thiruvannamalai-Info
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று (14.04.2022) சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்...