அருணை கல்விக் கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இக்கல்லூரியில் தரமான கற்பித்தல் முறைகள், நவீன வசதிகள் மற்றும் விடுதி உள்கட்டமைப்பு உள்ளது.
சேர்க்கைத் தகவல்கள்:
பாடப்பிரிவுகள்: B.Ed, M.Ed, D.El.Ed மற்றும் பிற கல்விப் படிப்புகள்.
தகுதி: தொடர்புடைய பட்டப்படிப்பு (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்).
வயது வரம்பு: விதிமுறைகளுக்கு ஏற்ப.


































