Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (25.05.2022) முதல் https://www.tn.gov.in/tncmfp/  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அலுவலகம், அரசின் திட்டங்களில் செயல்படும் பணி வழங்கப்படும்.