Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.