i5 Sunrise City Property Promo Banner
ஆதார் அப்டேட் செய்ய மீண்டும் வாய்ப்பு – காலக்கெடு 2024 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த காலக்கெடுவை அரசு அடுத்த ஆண்டு 2024 மார்ச் 14 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.