New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், அமாவாசை தினமான நேற்று (23.11.2022) மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள 9 கோபுரங்களும்  மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!