சுபகிருது வருடப்பிறப்பை (14/04/2022) முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி முன் புதிய பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் தங்க தேரில் பவனி வந்து அருள்பாலித்தார்.




































