Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
11 நாட்களுக்கு பிறகு  திருவண்ணாமலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் பிரகாசித்தது. இன்று அதிகாலையுடன் இந்த ஆண்டுக்கான மகா தீபம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடந்தது.